ஞாயிறு, 26 ஜூலை, 2020

எல்லோரா. பகுதி 4. கொசாகா ஏன் மேலிருந்து கீழே குடைந்தான்?

எல்லோரா. பகுதி 4. கொசாகா ஏன் மேலிருந்து கீழே குடைந்தான்?
எல்லோரும் கட்டிடம் அல்லது கோயில் கட்டினால் கீழே அஸ்திவாரத்திலிருந்து தானே ஆரம்பிப்பார்கள்?

கோயிலைப் பாருங்க.  இவ்வளவு பெரிய கோயிலை கீழிருந்து மேலே கட்டுவதற்கு எவ்வளவு வருஷங்கள் ஆகும்? யோசித்துப் பாருங்க. _எப்ப கோயிலை முடிக்கிறது, எப்ப அரசியார் தன்னுடைய உண்ணாநோன்பினை முடிப்பது? அதனால் தான் புத்திசாலித்தனமாக கொசாகா முடிவெடுத்தான், மேலிருந்து கீழே குடைவோம் என்று!!!
முன்னால சொன்ன மாதிரி ஒரு வாரத்துல கோபுரம் மட்டுந்தான் எழுப்பினாங்க. படத்துல இருக்கிற மாதிரி கட்ட பல வருஷங்கள் ஆனது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. கொசாகாவின் வழித் தோன்றல்கள், வெவ்வேறு அரசர்கள் முதலில் போடப்பட்ட பிளான்ல இம்மி கூட மாறாம கட்டினாங்க என்று தெரிகிறது.
அதப் பத்தி விவரமா அடுத்து வரும் பகுதிகளில் பாப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக